Posts

Showing posts from March 12, 2018

ஸிரோஸிஸ் cirrhosis என்றால் என்ன ?

Image
ஸிரோஸிஸ் cirrhosis என்றால் என்ன ?


லிவர் ஸிரோசிஸ் எனப்படுவது கல்லீரலில் ஏற்படும் ஒரு வகை அபாயகரமான நோய் ஆகும். இந்நோயின் பாதிப்பால் கல்லீரலின் செல்கள் பாதிக்கப்பட்டு, குணப்படுத்த இயலாத வடுக்களும் ஏற்படுகின்றன.
இந்த நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மதுபானம் மற்றும் ஹெபடைடிஸ்சி வைரஸ் (Hepatitis C virus (HBV) இதற்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.
லிவர் ஸிரோசிஸ் காரணமாக  சோர்வு, பசியின்மை,தோல் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை) உடல் அரிப்பு, உடல் பலவீனம் போன்றவை ஏற்படும்.
ஆரோக்கிய நிலையில் உள்ள கல்லீரலுக்கும், ஸிரோசிஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கும் கல்லீரலுக்கும் உள்ள வித்தியாசம்.
இந்நோய் முற்றிய நிலையில் நீர்க்கோர்வை, நீர்க்கட்டு போன்ற பிரச்சினைகளும், encephalopathy எனப்படும் நிலையை அடையும்.
முற்றிய நிலையில் உள்ள நோயாளிக்கு மாற்று கல்லீரல் பொறுத்துவதைத் தவிர வேறு குணப்படுத்தும் வழி முறைகள் ஏதும் தற்போதைக்கு இல்லை.
நோயை கண்டறியும் விதம்:
இந்நோயை உடல் மற்றும் இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்நோயை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், கண்டுபிடிக்கப்பட்ட …