Posts

Showing posts from March 21, 2018

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?

Image
மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?
இந்த கேள்வி ஓரளவு படித்தவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம் ! ஏனென்றால், தாமஸ் எடிசன் என்று சட்டென்று ஆனால் தவறான பதிலை சொல்லிவிடுவார்கள் !? ஆமாம், அது தவறான பதிலே !, Electric lamps: Joseph Swan’s 1878 invention (left) and Thomas Edison’s light bulb of 1879
மின்சார பல்புக்கள்:  ஜோஸப் ஸவான் 1878-ல் கண்டுபிடித்தது (வலது) 1879 -ல் எடிசன் கண்டுபிடித்தது. மின் விளக்கை அதாவது பல்பை  முழுமைபடுத்தியவர் வேண்டுமானால் எடிசனாக இருக்கலாம். ஆனால்  ஹம்ஃபி டேவி (Humphy Davy) என்பவர் எடிசனுக்கு  முன்னரே அதற்கு அடித்தளமிட்டுவிட்டார். அவர் மட்டுமல்ல  ஸ்காட்லாந்தை சேர்ந்த ames Bowman Lindsay, ரஷ்யாவை சேர்ந்த  Alexander Lodygin, பிரிட்டிஷை சேர்ந்த Joseph Wilson Swan போன்றோரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உருவங்களில் மின் விளக்கை தயாரித்துள்ளனர். புகைப்படம் மற்றும் செய்தி உதவி :http://didyouknow.org/who-invented-the-light-bulb/

காப்பி, பேஸ்ட் செய்யும் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
காப்பி பேஸ்ட் செய்வதை விட இத்தளத்தின் லின்ங்க்கை ஷேர் செய்தீர்களானால் அவர்களுக்கு தேவையான …

மின் தேக்கிகள் Capacitors

Image
மின் தேக்கிகள் Capacitors27 செப் 2013/EBRAHIM SHA
கண்டென்ஷர் அல்லது கெபாசிட்டர் (தமிழில் மின்தேக்கி), மின்னணு அல்லது மின்சார (எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிக்) சாதனங்களுக்குள் அமைந்து இருக்கும்  சர்க்யூட் எனப்படும் மின்சுற்றுக்களில் அமர்த்தும் உதிரிபாகம் ஆகும். D.C. capacitor  நேர் மின்சார கெபாசிட்டர் இதனுடைய முக்கிய வேலை மின் சுற்றுகளில் ஓடும்  மின்சாரத்தை சேமித்து மின்சாரம் தடைபடும் போதோ அல்லது குறையும் போதோ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வழங்கும்  ஆற்றல் கொண்டது ஆகும். AC capacitors மாற்று மின்சார கெபாசிட்டர்கள் இதன் வேலை ஒன்றே என்றாலும் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் மாற்று மின்சார சாதங்களில் உபயோகப்படுத்தும் கெபாசிட்டர்களுக்கும், பேட்டரி மூலம் நேர் மின்னசாரத்தில் இயங்கும் மின்னணு சாதன சர்க்யூட்களில் பயன்படுத்தும் கெபாசிட்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உங்களுக்கு தெரியுமா-1 ?

Image
டிஜிட்டல் கேமராக்கள் அதிலும் குறிப்பாக மொபைல் போன்களில் டிஜிட்டல் கேமெராக்கள் அதிக அளவு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து ‘ஆவி, பேய்’ பற்றிய செய்திகள் மற்றும் புரளிகள் குறைந்து விட்டன !?

அறிவியல் கண்டுபிடிப்புகள் (INVENTIONS)

Image
அறிவியல் கண்டுபிடிப்புகள் (INVENTIONS)17 மே 2013/EBRAHIM SHA
இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடிகண்டுபிடியுங்கள் ! A